நான் பாவி ஐயா - nan paavi aiyaa

நான் பாவி ஐயா

என்னை தள்ளாதிரும்

உம் தயவால் என்னை மீண்டும் சேர்த்துக்கொள்ளும்

அணைக்கும் அன்பை அறிந்தபின்பும்

தூரம் போனேனே

அழைத்தவரே உம்மை மிகவும்

வருந்த வைத்தேனே

கிருபையாய் தந்த இரட்சிப்பை நான்

எண்ணாமல் போனேனே

இரத்தம் சிந்தி மீட்டதை நான்

மறந்து விட்டேனே

நான் பாவி ஐயா - nan paavi aiyaa

nan paavi aiyaa

ennai thallaathirum

um thayavaal ennai meenndum serththukkollum

annaikkum anpai arinthapinpum

thooram ponaenae

alaiththavarae ummai mikavum

varuntha vaiththaenae

kirupaiyaay thantha iratchippai naan

ennnnaamal ponaenae

iraththam sinthi meettathai naan

maranthu vittaenae